'டிரம்பை பொய்யர் என்று கூற தைரியம் உண்டா?' - பிரதமருக்கு ராகுல் காந்தி சவால்

காணொளிக் குறிப்பு, டிரம்பை பொய்யர் என்று கூற தைரியம் உண்டா? - பிரதமருக்கு ராகுல் காந்தி சவால்
'டிரம்பை பொய்யர் என்று கூற தைரியம் உண்டா?' - பிரதமருக்கு ராகுல் காந்தி சவால்

நாடாளுமன்றத்தில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்த விவாதம் நடைபெற்ற போது பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, இந்தியா பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்தத்தை தான் அறிவித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து கூறுகிறார். அதை பொய் என்றால், அதை நாடாளுமன்றத்தில் வந்து மோதி கூறுவாரா என்று ராகுல் காந்தி சவால் விடுத்தார்.

ராகுல் காந்தியின் சுருக்கமான பேச்சு காணொளியில்...

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு