டீப்சீக் செயலி என்பது என்ன? இது சாட்ஜிபிடி-க்கு சவால் விடுவது எப்படி?
டீப்சீக் செயலி என்பது என்ன? இது சாட்ஜிபிடி-க்கு சவால் விடுவது எப்படி?
புதிதாக வெளிவந்துள்ள டீப் சீக் - சீனாவின் ஏ ஐ செயலி, அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சவால் விடுக்கிறது.
இந்த செயலி சாட்ஜிபிடி போன்ற அமெரிக்க ஏ ஐ செயலிகளுக்கு சவாலக இருப்பதக் முக்கிய காரணம், அதன் விலையாகும் ,அதாவது அமெரிக்க நிறுவனங்களில் செலவிடும் தொகையில் மிக மிக சிறிய தொகையை கொண்டு இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அதி நவீன சிப்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா தடை செய்திருந்தது. எனவே சீனாவில் பழைய தரம் குறைந்த சிப்களையே பயன்படுத்த வேண்டியிருந்தது. இதுவே குறைந்த செலவில் புதிய உருவாக்கத்துக்கு வித்திட்டது.
இது குறித்த மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



