காணொளி: இதய வடிவிலான உணவைக் கண்டதும் பெண் சிங்கத்தின் 'ரியாக்‌ஷன்'

காணொளிக் குறிப்பு, இதய வடிவிலான உணவு; பெண் சிங்கத்தின் ரியாக்‌ஷன் என்ன?
காணொளி: இதய வடிவிலான உணவைக் கண்டதும் பெண் சிங்கத்தின் 'ரியாக்‌ஷன்'

காதலர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் மில்வாகியில் உள்ள உயிரியல் பூங்காவில் பெண் சிங்கங்களுக்கு இதய வடிவிலான சிறப்பு உணவு வழங்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு