இத்தாலி: வெடித்துச் சிதறும் எரிமலை - பல மீட்டர் உயரத்திற்கு எழும் தீக்குழம்பு
இத்தாலி: வெடித்துச் சிதறும் எரிமலை - பல மீட்டர் உயரத்திற்கு எழும் தீக்குழம்பு
ஐரோப்பாவில் உயிர்ப்புடன் இருக்கும் மிக உயரமான எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது. எரிமலை எட்னா இத்தாலியின் சிசிலியில் அமைந்துள்ளது. பல மீட்டர் உயரத்திற்கு குழம்புகள் தெறிக்கும் காட்சி கேமராவில் பதிவாகி உள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு பின் எரிமலை எட்னாவில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



