இந்தியா நடத்திய தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
இந்தியா நடத்திய தாக்குதலை நேரில் பார்த்தவர் கூறுவது என்ன?
பஹல்காம் தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக "இன்று நள்ளிரவில் இந்தியா பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இலக்குகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக" இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
அதோடு, "பயங்கரவாதிகளின் இடங்கள்தான் குறிவைக்கப்பட்டுள்ளன, பாகிஸ்தான் ராணுவ தளங்கள் குறிவைக்கப்படவில்லை" என இந்தியா அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இதை நேரில் பார்த்த ஹாஜி கசன்ஃபர் அங்குள்ள நிலையை விவரிக்கிறார். மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கிறார் ஹாஜி கசன்ஃபர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



