ஹமாஸ் தலைவரை கொன்றதன் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா?
ஹமாஸ் தலைவரை கொன்றதன் பின்னணியில் இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா?
ஹமாஸ் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனிய இரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு வெளியில் இருந்து "குறுகிய தூர எறிகணை" மூலம் கொல்லப்பட்டதாக இரானின் புரட்சிகர காவலர் படை தெரிவித்துள்ளது.
ஹமாஸ் தலைவரை கொன்றது இஸ்ரேலின் மொசாட் உளவாளிகளா? முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



