வெள்ளை- பழுப்பு : இரண்டில் எந்த முட்டை சிறந்தது?

காணொளிக் குறிப்பு, வெள்ளை- பழுப்பு : இரண்டில் எந்த முட்டை சிறந்தது?
வெள்ளை- பழுப்பு : இரண்டில் எந்த முட்டை சிறந்தது?

வெள்ளை-பழுப்பு இரண்டில் எந்த நிற முட்டையை உட்கொள்வது நல்லது என்ற கேள்வி அவ்வபோது எழுவதுண்டு. பொதுவாக பழுப்பு நிற முட்டை அதிக சத்துகள் கொண்டதாக கருதப்படும் நிலையில், இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்னவென்று விளக்குகிறது இந்த வீடியோ.

வெள்ளை நிற முட்டை, பழுப்பு நிற முட்டை ஆகியவற்றின் விலையில் ஏன் வித்தியாசம் உள்ளது, இரண்டிலும் உள்ள சத்துகள் என்னவாக இருக்கின்றன என்று இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு