‘ஒரு பெண்ணாக நான் சொல்வதை யாரும் கவனிக்கவில்லை. அதற்காக என்ன செய்தேன் தெரியுமா?’
‘ஒரு பெண்ணாக நான் சொல்வதை யாரும் கவனிக்கவில்லை. அதற்காக என்ன செய்தேன் தெரியுமா?’
பமீலா மேனார்ட் (Pamela Maynard), Avanade என்ற சர்வதேசத் தகவல் தொழில்நுட்பச் சேவை நிறுவனத்தின் CEO ஆவார்.
இந்நிறுவனம் 26 நாடுகளில் 60,000 பணியாளர்களைக் கொண்டுள்ளது.
மேனார்டின் குடும்பம், இரண்டாம் உலகப்போரின் போது கரீபியத் தீவுகளில் இருந்து வந்து இங்கிலாந்தில் குடியேறிய ‘Windrush தலைமுறை’யைச் சேர்ந்தது.
தனது அலுவலக meeting-களில் அவர் ஒரு சிக்கலைச் சந்தித்தார். ஒரு கறுப்பினப் பெண்ணான அவர் பேசுவதை யாற்றும் சரிவர கவனிக்கவில்லை.
அதை எதிர்கொண்டு முன்னேறி எப்படிச் சாதித்தார் என்பதை பமீலா பகிர்ந்து கொள்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



