1970களில் ஆசியாவை அதிர வைத்த கொலையாளி நேபாள சிறையில் இருந்து விடுதலை

காணொளிக் குறிப்பு, 1970களில் ஆசியாவை அதிர வைத்த கொலையாளி நேபாள சிறையில் இருந்து விடுதலை
1970களில் ஆசியாவை அதிர வைத்த கொலையாளி நேபாள சிறையில் இருந்து விடுதலை

பிபிசி நாடகமான The Serpent-ல்(சர்ப்பம்) சித்தரிக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு தொடர் கொலையாளி, நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு நேபாள சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆசியா முழுவதும் 1970களில் நடந்த பல கொலைகளுக்குப் பொறுப்பானவராக அறிவிக்கப்பட்ட பிரெஞ்சு தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாளத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பிறகு, இன்று சிறையை விட்டு வெளியே வந்தார்.

சோபுராஜ்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: