'ரஜினி & அஜித் ஆகியோரை இயக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது' - பா. விஜய் நேர்காணல்
'ரஜினி & அஜித் ஆகியோரை இயக்க என்னிடம் கதை தயாராக இருக்கிறது' - பா. விஜய் நேர்காணல்
பாடல் ஆசிரியர் பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜூன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ள 'அகத்தியா' திரைப்படம் இன்று (பிப்ரவரி 28) திரையரங்குகளில் வெளியானது.
இந்நிலையில் இயக்குநராகவும் பாடலாசிரியராகவும் தனது அனுபவங்களை இந்த நேர்காணலில் பிபிசி தமிழுடன் பா. விஜய் பகிர்ந்துள்ளார்.
மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



