காணொளி: "ஒரே சாதி, ஒரே மதம்" - ஐஸ்வர்யா ராய் பேசியது என்ன?
காணொளி: "ஒரே சாதி, ஒரே மதம்" - ஐஸ்வர்யா ராய் பேசியது என்ன?
ஆந்திராவில் உள்ள புட்டபர்த்தியில் சாய்பாபா நூற்றாண்டு விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் ஒரே சாதி மற்றும் ஒரே மதம் தான் உள்ளது, அது மனித சாதி, அன்பின் மதம் என்று பேசினார்.
இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றிருந்தார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



