மாதக்கணக்கில் வலையில் சிக்கித் தவித்த திமிங்கலம் விடுவிப்பு
மாதக்கணக்கில் வலையில் சிக்கித் தவித்த திமிங்கலம் விடுவிப்பு
கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பகுதியில் மாதக்கணக்கில் வலையில் திமிங்கலம் ஒன்று சிக்கி இருந்தது. 50-க்கும் மேற்பட்ட கயிறுகள் வெட்டப்பட்டு திமிங்கலம் விடுவிக்கப்பட்டது.
அதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் என்ன? மேலும் விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



