276 பெண்களை சடா முடியிலிருந்து விடுவித்த பெண்

காணொளிக் குறிப்பு, நந்தினி ஜாதவ், 276 பெண்கள் சடா முடியிலிருந்து விடுபட உதவியுள்ளார்.

அழகு நிலையம் நடத்தி வந்த நந்தினி ஜாதவ், அதை மூடி விட்டு, பெண்களை சடா முடியிலிருந்து விடுபட உதவியுள்ளார். மறைந்த நரேந்திர தபோல்கரின் கொலை தான் நந்தினி ஜாதவை இந்த முடிவு எடுக்க வைத்தது.

சடா முடி என்பது கடவுளால் தேர்ந்தடுக்கப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட்ட்டதாக மூட நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் சடா முடி அதை கொண்டிருக்கும் பெண்களுக்கு பல வேதனைகளை அளிக்கக் கூடியது. இது குறித்த விழிப்புணர்வை பெண்களிடமும் சுற்றியுள்ள சமூகத்தினரும் ஏற்படுத்தி, இது வரை 276 பெண்களை சடா முடியிலிருந்து விடுவித்துள்ளார் நந்தினி ஜாதவ்.

276 பெண்களை சடா முடியிலிருந்து விடுவித்த பெண்

பட மூலாதாரம், NANDINI JADHAV

படக்குறிப்பு, அழகு நிலையம் நடத்தி வந்த நந்தினி ஜாதவ், அதை மூடி விட்டு, பெண்களை சடா முடியிலிருந்து விடுபட உதவியுள்ளார். மறைந்த நரேந்திர தபோல்கரின் கொலை தான் நந்தினி ஜாதவை இந்த முடிவு எடுக்க வைத்தது.