ஜி20 நாடுகள்: கருத்து ஒற்றுமையை எட்ட முடியாமல் தடுமாறும் இந்தியா

காணொளிக் குறிப்பு, ஜி20 நாடுகள்: கருத்து ஒற்றுமையை எட்ட முடியாமல் தடுமாறும் இந்தியா
ஜி20 நாடுகள்: கருத்து ஒற்றுமையை எட்ட முடியாமல் தடுமாறும் இந்தியா

இந்த ஆண்டு ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை வகிக்கிறது. ரஷ்யா யுக்ரேன் போர் காரணமாக உலகமே பிளவுபட்டு நிற்கும் இந்த நேரத்தில், இந்தத் தலைமைப் பொறுப்பு இந்தியாவிடம் வந்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ஜி20 கூட்டத்தின் எந்தவொரு சந்திப்பிலும் கருத்து ஒற்றுமையுடன் எந்தவொரு தீர்மானத்தையும் இந்தியாவால் நிறைவேற்ற முடியவில்லை.

கடந்த வாரம் கோவாவில் நடந்த ஜி20 எரிசக்தி மாற்றங்களுக்கான பனிக்குழு கூட்டத்திலும் இதுதான் நடந்தது, புதைபடிம எரிபொருளின் அளவான பயன்பாட்டில் ஒத்த கருத்தை எட்ட சௌதி அரேபியா அனுமதிக்கவில்லை.

ஜி20 நாடுகள்: கருத்து ஒற்றுமையை எட்ட முடியாமல் தடுமாறும் இந்தியா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: