அதிக மக்கள் எரிமலைக்கு சுற்றுலா செல்ல விரும்புவது ஏன்?
அதிக மக்கள் எரிமலைக்கு சுற்றுலா செல்ல விரும்புவது ஏன்?
ஐஸ்லாந்தில் இருந்து ஜப்பான் வரை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் எரிமலையைச் சுற்றிப் பார்க்கச் செல்கின்றனர்.
எரிமலைச் சீற்றத்தால் 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் சுற்றுலா பயணிகள் உள்பட 1,200-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சவால்களும், ஆபத்துகளும் இருந்தபோதிலும் எரிமலை சுற்றுலாவுக்கு மக்கள் செல்வது ஏன்?
மேலும் விவரங்கள் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



