காணொளி: கனமழை பாதிப்பை பார்வையிட்ட எம்.பி, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு
காணொளி: கனமழை பாதிப்பை பார்வையிட்ட எம்.பி, திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு
பாஜக எம்பி கனமழை பாதிப்பை பார்வையிட்டு கொண்டிருக்கும்போதே நிலச்சரிவு ஏற்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன் உத்தராகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை கேதர்நாத் பகுதியில் கார்வால் மக்களவை தொகுதி எம்பி அனில் பலூனி பார்வையிட சென்றார். அவர் பார்வையிடும்போதே அங்கே திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



