இஸ்ரேலால் கொல்லப்பட்டோருக்கு இரானில் இறுதி அஞ்சலி - சபதமெடுத்த மக்கள்

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரானில் இறுதி அஞ்சலி
இஸ்ரேலால் கொல்லப்பட்டோருக்கு இரானில் இறுதி அஞ்சலி - சபதமெடுத்த மக்கள்

இஸ்ரேலுடனான 12 நாள் மோதலின் போது கொல்லப்பட்ட ராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் உட்பட சுமார் 60 பேருக்கு இரானில் அரசு மரியாதையுடன் சனிக்கிழமை இறுதிச் சடங்கு நடந்தது.

இந்த நிகழ்வில் பங்கேற்ற கறுப்பு உடை அணிந்த ஏராளமானோர் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு