காணொளி: குஜராத்தில் மதுவை பாதாளத்தில் பதுக்கிய நபர்
காணொளி: குஜராத்தில் மதுவை பாதாளத்தில் பதுக்கிய நபர்
குஜராத் மாநிலம் ஜுனாகத்தில் சட்டவிரோதமாக மதுவை விற்கும் வியாபாரி ஒருவர் மதுபானங்களை மறைத்து வைக்க ஒரு வித்தியாசமான யுக்தியை கையாண்டுள்ளார்.
வீட்டு சமையலறை மேடையின் கீழ் ஒரு பாதாள அறையை உருவாக்கி அதில் மதுபானங்களை மறைத்து வைத்துள்ளார். போலீசார் வீட்டை சோதனை செய்த போது இந்த பாதாள அறை கண்டுபிடிக்கப்பட்டது. இதிலிருந்து சுமார் ரூ.17 லட்சம் மதிப்புள்ள மதுபானங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



