காணொளி: பரபரப்பான நெடுஞ்சாலையை பாதியாக உடைத்த பள்ளம்

காணொளிக் குறிப்பு, இந்தோனீசியாவில் இடிந்து விழுந்த நெடுஞ்சாலை
காணொளி: பரபரப்பான நெடுஞ்சாலையை பாதியாக உடைத்த பள்ளம்

இந்தோனீசியாவில் அச்சே மாகாணத்தில் பெரிய பள்ளம் காரணமாக பரபரப்பான நெடுஞ்சாலை ஒன்று இடிந்து விழுந்தது. வெள்ளப் பெருக்கை குறைக்க தொழிலாளர்கள் அவசர வடிகால் ஒன்றை தோண்டினர். அப்போது, சாலை திடீரென உள்பக்கமாக இடிந்து விழுந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு