பச்சைக் கண்களும், சிரிப்புமாக பாகிஸ்தானில் இருந்து வீடு திரும்பும் ஆப்கன் அகதி
பச்சைக் கண்களும், சிரிப்புமாக பாகிஸ்தானில் இருந்து வீடு திரும்பும் ஆப்கன் அகதி
பல்வேறு காலகட்டங்களில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மோதல்கள் காரணமாக 3.5 மில்லியன் மக்கள் அண்டை நாடான பாகிஸ்தானில் தஞ்சம் அடைந்தனர்.
இவர்களை நிர்வகிக்க இயலவில்லை என்று கூறி தற்போது பாகிஸ்தான் ஆவணங்களற்ற அகதிகளை நாடு கடத்துகிறது.
அப்படியாக சொந்த நாட்டிற்குச் செல்லும் இந்த குட்டிக் குழந்தையை தொர்காம் எல்லையில் வைத்துப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துள்ளார் புகைப்படக் கலைஞர் முகமது ஒஸ்மான் அஸிசி.
ஆயிரக்கணக்கானோர் தற்போது நாடு கடத்தப்படுவது ஏன்? முழு விவரம் இந்த வீடியோவில்!
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



