பல தடைகளை உடைத்து ‘பாலே’ கலையில் சாதிக்கத் துடிக்கும் நைஜீரிய இளைஞர்

காணொளிக் குறிப்பு, நைஜீரியாவில் வைரலான பாலே நடன வீடியோவால் பிரபலமான ஆண்டனி மடே.
பல தடைகளை உடைத்து ‘பாலே’ கலையில் சாதிக்கத் துடிக்கும் நைஜீரிய இளைஞர்

நைஜீரியாவில் வைரலான பாலே நடன வீடியோவால் பிரபலமான ஆண்டனி மடே, தற்போது பிரிட்டனில் பிர்மிங்ஹாமில் பாலே நடனக்கலையை முறையாக கற்றுவருகிறார்.

நடனப்பள்ளியே இல்லாத பகுதியிலிருந்து தற்போது பல தடைகளைத் தாண்டி நடனக்கலையை கற்று வருகிறார். தன்னுடைய இந்த பயணத்தை அவரே இந்த காணொளியில் கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)