பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரத்தைப் பாதுகாக்கப் போராடும் பாகிஸ்தான் பெண்கள் - காணொளி
பலகோடி ரூபாய் மதிப்புள்ள மரத்தைப் பாதுகாக்கப் போராடும் பாகிஸ்தான் பெண்கள் - காணொளி
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தர்பார்கர் மாவட்டத்தின் பெண்கள் குக்குல் மரத்துக்கு ராகி கட்டுகின்றனர். இது அம்மரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முன்னெடுப்பு.
குறைந்த மழைப்பொழிவைக் கொண்ட வறண்ட பகுதிகளுக்கு ஏற்றது குக்குல் மரம். இந்த மரத்தில் இருந்து ஒரு பசை எடுக்கப்படுகிறது. அதற்கு உலகளாவிய சந்தையில் அதிகமான தேவை இருக்கிறது. அதிகரித்து வரும் இந்தத் தேவை இம்மரங்களின் இந்த மரங்களின் இருப்பை அச்சுறுத்துகிறது.
இதைப் பற்றிய விரிவான காணொளி இது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



