அமெரிக்காவில் ரயிலில் பற்றிய தீ - என்ன நடந்தது?
அமெரிக்காவில் ரயிலில் பற்றிய தீ - என்ன நடந்தது?
அமெரிக்காவின் நியூ ஜெர்சி நகரின் நியூபோர்ட் நிலையத்தில் ரயிலில் தீ பற்றியது. இதனால், ரயிலில் இருந்து பயணிகள் வெளியேறினர்.
இந்த சம்பவத்தால் நகரின் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



