காணொளி: மத போதகர் பேச்சைக் கேட்டு 400 பேர் பட்டினி மரணம் - மகன்களுக்காக காத்திருக்கும் தாய்

காணொளிக் குறிப்பு, மகன்களுக்காக காத்திருக்கும் தாய்
காணொளி: மத போதகர் பேச்சைக் கேட்டு 400 பேர் பட்டினி மரணம் - மகன்களுக்காக காத்திருக்கும் தாய்

கென்யாவில் பட்டினி வழிபாட்டுக்கு பலர் பலியாகியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஒரு மத போதகர் என்று கூறிக் கொள்ளும் நபரின் போதனைகளை கேட்டு, பட்டினி கிடந்து 400க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உடல்கள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

இதில் காணாமல் போன தனது இரு மகன்களுக்காக காத்திருக்கிறார் ஒரு தாய்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு