காணொளி: 230 அடி உயரத்தில் இருந்து சறுக்கி 2 கின்னஸ் சாதனை படைத்த நபர்

காணொளிக் குறிப்பு, ஸ்கேட் போர்ட் மூலம் 230 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த நபர்
காணொளி: 230 அடி உயரத்தில் இருந்து சறுக்கி 2 கின்னஸ் சாதனை படைத்த நபர்

பிரேசிலில் 22 மாடி கட்டத்தின் மீது இருந்து ஸ்கேட் போர்ட் மூலம் சறுக்கி இரண்டு கின்னஸ் சாதனைகளை முறியடித்துள்ளார் 50 வயதான சான்ட்ரோ டியாஸ்.

230 அடி உயரத்தில் இருந்து 103 புள்ளி 8 கிலோமீட்டர் வேகத்தில் சறுக்கி, உயரமான இடத்தில் இருந்து சறுக்கியது மற்றும் ஸ்கெட்போர்டில் அதி வேகத்தில் சென்றது என இரண்டு சாதனைகளை அவர் படைத்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.