காணொளி: 'தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்க 2 முக்கிய காரணங்கள்' - யோ மஹேஷ்

காணொளிக் குறிப்பு, "தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்க 2 முக்கிய காரணங்கள்"
காணொளி: 'தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்க 2 முக்கிய காரணங்கள்' - யோ மஹேஷ்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 ஆட்டத்தை இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. ஆமதாபாத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவின் 187 என்ற ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா 111 ரன்களுக்கே ஆட்டமிழந்தது. இந்த போட்டி குறித்து விளக்குகிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் யோ மஹேஷ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு