காணொளி: இந்தியாவுக்கு எதிராக ரன் குவிக்க மில்லர், பிரெவிஸ் கடைபிடித்த அணுகுமுறை

காணொளிக் குறிப்பு, இந்தியாவை வீழ்த்த டேவிட் மில்லர் & டெவால் பிரெவிஸ் கடைபிடித்த திட்டம் என்ன?
காணொளி: இந்தியாவுக்கு எதிராக ரன் குவிக்க மில்லர், பிரெவிஸ் கடைபிடித்த அணுகுமுறை

டி20 உலகக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியை தழுவி இருக்கிறது. டி20 வரலாற்றில் ரன் அடிப்படையில் இந்தியாவுக்கு இது இரண்டாவது மிகப்பெரிய தோல்வியாகும். தொடக்கத்தில் இந்தியா கை ஓங்கிய நிலையில், எங்கே கோட்டைவிட்டது இந்திய அணி.

சற்று விரிவாக காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு