காணொளி: பொம்மையை கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிய 'பஞ்ச்' தற்போது எப்படி உள்ளது?

காணொளிக் குறிப்பு, தாயால் கைவிடப்பட்ட 'பஞ்ச்' - தற்போதைய நிலை என்ன?
காணொளி: பொம்மையை கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிய 'பஞ்ச்' தற்போது எப்படி உள்ளது?

ஜப்பானில் உள்ள இச்சிகாவா நகர மிருகக்காட்சிசாலையில் தாயால் கைவிடப்பட்ட இளம் ஜப்பானிய மக்காக் குரங்கான பஞ்ச் தனது தாய்க்கு மாற்றாக வழங்கப்பட்ட ஒராங்குட்டான் பொம்மையை கட்டிப்பிடித்து ஆறுதல் தேடிய வீடியோக்கள் ஆன்லைனில் மில்லியன் கணக்கான இதயங்களை உடைத்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு