ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்?
ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது ஏன் உடல்நலத்துக்கு தீங்கு விளைவிக்கும்?
சூடாக வடை, பக்கோடா சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் நாம் பலருக்கு தோன்றியிருக்கலாம்.
போன்டா, பஜ்ஜி, வடை, பக்கோட இவற்றை எல்லாம் பார்த்தால், நம்மில் பலருக்கு வாயில் எச்சில் ஊரும்.
ஆனால் இது போன்ற பலகாரங்களை சமைக்க பயன்படுத்தப்படும் எண்ணெய் எவ்வளவு முறை மீண்டும் பயன்படுத்தலாம்? இதனால் என்ன பாதிப்பு வரக்கூடும்?
எண்ணெய் பலகாரங்கள அதிகமா விரும்பி சாப்பிடுபவரா நீங்கள் இந்த வீடியோவில் சமையலில் எண்ணெய் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப்பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



