டி.வி. நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த 13 பேர்: என்ன நடந்தது?
டி.வி. நிலையத்திற்குள் துப்பாக்கியுடன் புகுந்த 13 பேர்: என்ன நடந்தது?
எச்சரிக்கை: இந்தக் காணொளியில் உங்களை சங்கடப்படுத்தும் காட்சிகள் உள்ளன.
ஈக்வடார் நாட்டில் உள்ள ஒரு தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பின்போது முகமூடி அணிந்த துப்பாக்கிதாரிகள் தொலைக்காட்சி நிலையத்தைக் கைப்பற்றினர்.
உயர்மட்ட கும்பல் ஒன்று சிறையிலிருந்து காணாமல் போனதைத் தொடர்ந்து அவசரகாலச் சட்டம் முந்தைய நாள் விதிக்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்தியவர்கள் நேரடி ஒளிபரப்பைத் துண்டித்து, ஊழியர்களைத் தரையில் படுக்குமாறு உத்தரவிட்டனர். பின்னர் போலீசார் தொலைக்காட்சி நிலையத்தைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்தனர்.
பின்னர் என்ன நடந்தது? முழு விவரம் காணொளியில்..
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



