காணொளி: டிரம்ப் சொன்னது போன்று கியூபா வீழ்கிறதா?
காணொளி: டிரம்ப் சொன்னது போன்று கியூபா வீழ்கிறதா?
எரிபொருள் பற்றாக்குறையால் ஒரு நாடே முடங்கி போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கு என சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் இப்போது கியூபாவில் நடக்கிறது.
கியூபாவில் விமான எரிபொருள் இல்லாததால் சர்வதேச விமான சேவைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. மக்களின் பல அத்தியாவசிய சேவைகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
இது சாதாரண பிரச்னையா? அல்லது பெரிய பொருளாதார நெருக்கடியோட அறிகுறியா? இதற்கும் அமெரிக்காதான் காரணமா? இதுபோன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்த வீடியோவில் பாக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



