காணொளி: தனிமையை விரட்ட பாட்டிகளுக்கு இலவச சூப்பர்கார் பயணம்

காணொளிக் குறிப்பு, தனிமையை விரட்ட பாட்டிகளுக்கு இலவச கார் பயணம்
காணொளி: தனிமையை விரட்ட பாட்டிகளுக்கு இலவச சூப்பர்கார் பயணம்

பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் தனிமையை விரட்ட பாட்டிகளுக்கு இலவச சூப்பர்கார் பயண அனுபவங்களை வழங்கி வருகிறார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் தனிமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட தனது பாட்டியின் நினைவாக அவர் இந்த முயற்சியை எடுத்து வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு