இலங்கை: உறவுகளைப் பறித்த வெள்ளம், நிலச்சரிவு; 4 நாட்களாக தவிக்கும் மக்கள்
இலங்கை: உறவுகளைப் பறித்த வெள்ளம், நிலச்சரிவு; 4 நாட்களாக தவிக்கும் மக்கள்
இலங்கையின் கண்டி பகுதி வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்த பேரிடரில் குடும்பத்தினர் மற்றும் உறவுகளை இழந்து தவிக்கும் மக்கள் தங்களின் வேதனையை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு