ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி - தாக்குதல் நடந்த இடங்களில் ஆய்வு

காணொளிக் குறிப்பு, ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி
ஜம்மு காஷ்மீரில் ராகுல் காந்தி - தாக்குதல் நடந்த இடங்களில் ஆய்வு

சமீபத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பூஞ்ச் பகுதிக்கு சென்ற அவர் வீடு வீடாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை கேட்டறிந்தார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு