விஜயின் மும்மொழிக் கொள்கை குறித்த கருத்துக்கு அண்ணாமலை கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
விஜயின் மும்மொழிக் கொள்கை குறித்த கருத்துக்கு அண்ணாமலை கூறியது என்ன?

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டத்தில் புதன்கிழமை (பிப்ரவரி 26) காலை நடைபெற்றது.

அப்போது பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் மாநில அரசும் மத்திய அரசும் பேசி வைத்துக் கொண்டு நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டினார்.

விஜயின் இந்தப் பேச்சு குறித்து அண்ணாமலை கூறுகையில், "நீங்கள் பிரசங்கிப்பதை நீங்கள் முதல் நடைமுறைப்படுத்துங்கள்" என்று கூறினார். அவர் பேசியது என்ன?

விரிவாகக் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)