எல்சால்வடாரின் ரகசிய சிறைச்சாலை - உள்ளே என்ன நடக்கிறது?

காணொளிக் குறிப்பு, எல்சால்வடாரில் ரகசிய சிறைச்சாலை - மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்ச்சை
எல்சால்வடாரின் ரகசிய சிறைச்சாலை - உள்ளே என்ன நடக்கிறது?

லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான எல்சால்வடாரில் உள்ள ரகசிய சிறைச்சாலையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.

ஊடகங்களோ, மனித உரிமை ஆர்வலர்களோ பார்க்க அனுமதியில்லாத அந்த சிறைச்சாலையை அந்நாட்டு அரசு பயங்கரவாத தடுப்பு மையம் என்று கூறுகிறது.

அந்த சிறைச்சாலை நிரம்பிவிட்டதாகவும், கைதிகள் அதிக எண்ணிக்கையில் நெருக்க்கமாக அடைபட்டிருப்பதாகவும் பிபிசி முன்டோ சேவை உறுதிப்படுத்தியிருக்கிறது.

உலகெங்கிலும் எதிர்ப்பு கிளம்பினாலும் குற்றச்செயல்கள் கட்டுக்குள் வருவதால் எல்சால்வடார் அதிபர் நயீப் புகெலெ நடவடிக்கையை அந்நாட்டு மக்கள் ஆதரிக்கிறார்கள்.

எல்சால்வடார் ரகசிய சிறை
படக்குறிப்பு, எல்சால்வடார் ரகசிய சிறையில் கைதிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: