காணொளி: ட்யூட் படம் பார்த்த பின் ரசிகர்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, ட்யூட் படம் பற்றி ரசிகர்கள் சொல்வது என்ன?
காணொளி: ட்யூட் படம் பார்த்த பின் ரசிகர்கள் சொல்வது என்ன?

கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ட்யூட் திரைப்படம் இன்று (அக்.17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

கட்சி சேர, ஆச கூட என சுயாதீன பாடல்கள் மூலம் ஹிட் கொடுத்த இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ட்யூட் வழக்கமான கதையாக உள்ளதா? அல்லது இவரின் மற்ற படங்களில் இருந்து வேறுபட்டுள்ளதா? பிரதீப் தங்கநாதனின் நடிப்பு எப்படி உள்ளது? ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு