காணொளி: நாளை முதல் நிறைய சேமிக்கலாம்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம் என்ன?

காணொளிக் குறிப்பு, பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம் என்ன?
காணொளி: நாளை முதல் நிறைய சேமிக்கலாம்.. பிரதமர் மோடி சொன்ன முக்கிய விஷயம் என்ன?

பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். இன்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோதி உரையாற்ற உள்ளதாக காலை அறிவிப்பு வெளியானது. இந்த திடீர் அறிவிப்பு வெளியானதும் பிரதமர் மோதி என்ன பேச உள்ளார் என எதிர்ப்பார்ப்பு எழுந்தது.

மாலை 5 மணிக்கு, நவராத்திரி தின வாழ்த்துடன் உரையை தொடங்கிய பிரதமர், ஜி.எஸ்.டி. சீர்திருத்தம் குறித்து பேசினார்.

நவராத்திரியின் முதல் நாளிலிருந்து, சுயசார்பு பாரதத்தை நோக்கி ஒரு முக்கியமான அடியை நாடு எடுத்து வைக்கிறது. நாளை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சூரிய உதயத்துடன் அமலுக்கு வரும் என பிரதமர் மோதி குறிப்பிட்டார். அவர் நாட்டு மக்களிடம் வலியுறுத்தியது என்ன?

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.