இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியை உறுதி செய்தது எப்படி?

காணொளிக் குறிப்பு, இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்: ஜனாதிபதி அநுரவின் கட்சி வரலாற்று வெற்றி பெற்றது எப்படி?
இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: தேசிய மக்கள் சக்தி மாபெரும் வெற்றியை உறுதி செய்தது எப்படி?

சமீபத்தில் நடைபெற்ற இலங்கையின் பொதுத்தேர்தலில், ஜனாதிபதி அநுரவின் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

225 தொகுதிகளில் 159 இடங்களில் வெற்றியை உறுதி செய்துள்ளது தேசிய மக்கள் சக்தி கட்சி. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற இந்த கட்சி இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஆசாத்திய வெற்றியை பெற்றது எப்படி?

மக்கள் மனதை அநுரவின் கட்சி வென்றது எப்படி? முழு விபரமும் இந்த வீடியோவில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)