பிபிசி செய்தியாளர் குழுவுக்கு அருகில் வந்த பனிக்கரடி – என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு, செய்தியாளர் குழுவுக்கு அருகில் வந்த பனிக்கரடி
பிபிசி செய்தியாளர் குழுவுக்கு அருகில் வந்த பனிக்கரடி – என்ன நடந்தது?

பிபிசி அறிவியல் செய்தியாளர் விக்டோரியா கில், கனடாவின் சர்ச்சில் நகருக்கு அருகில் இருந்தபோது பனிக்கரடி அவரது குழுவினர் இருக்கும் பகுதிக்கு அருகில் வந்தது.

அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து உடனடியாக காரில் ஏறிக்கொண்டு படப்பிடிப்பு வேலைகளை நிறுத்தினர். அங்கு என்ன நடந்தது? அவர்கள் பார்த்த பனிக்கரடிகள் அங்கு மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கின்றனவா?

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)