வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தாமலேயே கொண்டாடிய இந்திய அணி - பாக்., கூறுவது என்ன?
வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தாமலேயே கொண்டாடிய இந்திய அணி - பாக்., கூறுவது என்ன?
41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றது.
நடப்பு ஆசிய கோப்பையில் மூன்று முறை பாகிஸ்தானுடன் விளையாடிய இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்றது.
இறுதிப்போட்டி முடிந்த பிறகு நடந்த பரிசளிப்பு விழாவில் இந்திய அணி கோப்பையை பெற்றுக் கொள்ளாதது சர்ச்சையாகியுள்ளது.
இந்திய அணி ஏன் கோப்பையை வாங்கவில்லை? சூர்யகுமார் இதுபற்றிக் கூறியது என்ன? பாகிஸ்தான் தரப்பில் என்ன கூறப்படுகிறது?
முழு விவரம் காணொளியில்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



