கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் இருந்தும் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுவது ஏன்?
கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் இருந்தும் அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்படுவது ஏன்?
கர்நாடகாவில் தமிழர்கள் அதிக அளவில் இருந்தாலும் கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தமிழ் பேசும் கூட எம்.எல்.ஏ. கூட இல்லை.
தற்போதும் தமிழ் பேசக்கூடிய ஒருசில வேட்பாளர்களே களத்தில் உள்ளனர்.
1991 காவிரி தொடர்பான கலவரத்திற்குப் பிறகு பெரிய கட்சிகள் தமிழர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதில்லை.
தமிழர்கள் கட்சி அடிப்படையிலேயே வாக்களிக்கிறார்கள் என்பதும் அரசியல் கட்சிகளின் இந்தப் போக்கிற்கு ஒரு காரணமாக அமைகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



