காணொளி: டொனால்ட் டிரம்பின் ஆசிய பயணம் சாதித்தது என்ன?
காணொளி: டொனால்ட் டிரம்பின் ஆசிய பயணம் சாதித்தது என்ன?
அமெரிக்க அதிபர்களின் வெளிநாட்டு பயணம் என்பது பொதுவாக, வெறும் கூட்டமாகவோ அல்லது ஒப்பந்தமாகவோ மட்டும் இருப்பதில்லை. அது அமெரிக்காவின் சக்தியை உலக அரங்கில் வெளிப்படுத்தும் ஒரு மேடையாகவே பார்க்கப்படும்.
ஆனால், டொனல்ட் டிரம்பின் சமீபத்திய ஆசியப் பயணம், இதிலிருந்து மாறுபட்டு அவரின் தனிப்பட்ட செல்வாக்கை வெளிப்படுத்தும் நிகழ்வாக இருந்தது.
டிரம்பின் இந்த ஆசிய பயணம் அவருக்கும், அமெரிக்காவுக்கும் எவ்வாறு அமைந்தது என்பது குறித்து பிபிசியின் வட அமெரிக்க செய்தியாளர் ஆண்டனி ஸுர்ச்சர் (Anthony Zurcher) ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதை இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



