பாகிஸ்தானின் புதிய ராணுவ ட்ரோன் 'ஷாப்பர்’ எத்தனை சக்தி வாய்ந்தது?

காணொளிக் குறிப்பு, பாகிஸ்தானின் புதிய ராணுவ ட்ரோன் 'ஷாப்பர்’ எத்தனை சக்தி வாய்ந்தது?
பாகிஸ்தானின் புதிய ராணுவ ட்ரோன் 'ஷாப்பர்’ எத்தனை சக்தி வாய்ந்தது?

கண்காணிப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட ட்ரோன்கள் நீண்ட காலமாக பாகிஸ்தான் வசம் உள்ளன. ஆனால் கராச்சியில் நடந்து வரும் ஆயுத கண்காட்சியில் பாகிஸ்தானின் ஆயுத உற்பத்தியாளர்கள், தாக்குதலுக்கு பயன்படுத்தக்கூடிய ட்ரோன்களை முதல் முறையாக காட்சிக்கு வைத்திருப்பது பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது.

பாகிஸ்தானின் புதிய ராணுவ ட்ரோன் 'ஷாப்பர்’ எத்தனை சக்தி வாய்ந்தது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: