கருவில் இதயம் உருவாவது எப்படி? கேமராவில் பதிவான முதல் புகைப்படங்கள்
கருவில் இதயம் உருவாவது எப்படி? கேமராவில் பதிவான முதல் புகைப்படங்கள்
எலியின் கருவில் எங்கே இதய செல்கள் உருவாகின்றன என்பதை புகைப்படங்கள் மூலம் முதன்முறையாக பதிவு செய்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம், பிறக்கும் போதே இதய நோய் உள்ளவர்களுக்கு மேம்பட்ட சிகிச்சைகளை வருங்காலத்தில் வழங்க இயலும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



