வின்ஸ்டன் சர்ச்சில் : பிரிட்டனில் நாயகன், இந்தியாவில் வில்லனா?
வின்ஸ்டன் சர்ச்சில் : பிரிட்டனில் நாயகன், இந்தியாவில் வில்லனா?
43 லட்சம் இந்தியர்களின் மரணத்துக்கு வின்ஸ்டன் சர்ச்சில் காரணமா?
1943 இல் வங்காளத்தில் பட்டினி காரணமாக ஏற்பட்ட லட்சக்கணக்கான இறப்புகளுக்கு சர்ச்சில் தான் காரணம் என்று இந்திய மக்களும் நாட்டின் பெரும்பாலான வரலாற்றாசிரியர்களும் கருதுகின்றனர். இந்தப் பஞ்சத்தில் உணவு கிடைக்காமல் 30 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இறந்தனர் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது. சசி தரூர் பிரிட்டனில் ஒருமுறை ஆற்றிய உரையில், "சர்ச்சிலை ஆழமாகப் படிக்க வேண்டிய தேவை உள்ளது. ஹிட்லரின் கைகளைப் போலவே அவரது கைகளும் ரத்தம் தோய்ந்தவை. குறிப்பாக அவர் எடுத்த முடிவுகளால், 1943-44ல் வங்காளத்தில் பயங்கர உணவு நெருக்கடி ஏற்பட்டது. அதில் 43 லட்சம் பேர் உயிரிழந்தனர்,” என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



