பட்ஜெட் 2024: மக்களின் சேமிப்பு மனப்பான்மை குறையுமா?

காணொளிக் குறிப்பு, மக்களின் சேமிப்பு மனப்பான்மை குறையுமா?
பட்ஜெட் 2024: மக்களின் சேமிப்பு மனப்பான்மை குறையுமா?

2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இந்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இதில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்த சில விவரங்கள் பேசப்பட்டுள்ளன.

அதேநேரம், மாநிலங்களுக்கான திட்டங்கள் அறிவிப்பில் பாகுபாடு இருப்பதாகவும், சில முக்கிய திட்டங்கள் குறித்து பேசப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணரான கௌரி ராமசந்திரன் பிபிசியிடன் பேசினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)