இமாச்சல பிரதேசம்: காங்கிரஸ் அரசு ஆபத்தில் உள்ளதா? - முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு பிபிசிக்கு பேட்டி
இமாச்சல பிரதேசம்: காங்கிரஸ் அரசு ஆபத்தில் உள்ளதா? - முதல்வர் சுக்விந்தர் சிங் சுக்கு பிபிசிக்கு பேட்டி
இமாச்சல பிரதேச அரசியலில் சமீப நாட்களில் பூகம்பம் வெடித்துள்ளது. மாநிலங்களவை தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆறு சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி மாறி வாக்களித்தனர்.
இமாச்சல பிரதேசத்தில் இருந்து பாஜக வேட்பாளர் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பிறகிருந்து இமாச்சலில் காங்கிரஸ் அரசு ஆபத்தில் உள்ளதா என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.
இவை அனைத்தையும் பற்றி இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுக்கு பிபிசி செய்தியாளர் ராகவேந்திர ராவ் உடன் பேசியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



