பாறை உச்சியில் நின்றிருந்த யானையை ரசித்த மாணவர்கள் - காணொளி
பாறை உச்சியில் நின்றிருந்த யானையை ரசித்த மாணவர்கள் - காணொளி
தமிழ்நாட்டிலேயே யானைகள் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் ஒன்றாக கோவை உள்ளது. யானை-மனித மோதல் அதிகம் நிலவும் இடங்களில் ஒன்றாகவும் கோவை உள்ளது.
இங்கு பொள்ளாச்சியில் அருகே ஆழியாரில் பள்ளி அருகே சென்ற யானையை மாணவர்கள் ரசித்து பார்த்த காட்சி வைரலாகி உள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



