விண்வெளியில் பார்பிக்யூ சிக்கன் சமைத்த சீன விண்வெளி வீரர்கள்

காணொளிக் குறிப்பு,
விண்வெளியில் பார்பிக்யூ சிக்கன் சமைத்த சீன விண்வெளி வீரர்கள்

சீனாவை சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளியில் பார்பிக்யூ சிக்கன் சமைத்துள்ளனர். டியாங்காங் விண்வெளி நிலையத்தில் முதல் முறையாக ஹாட் ஏர் ஓவனை பயன்படுத்தி இதைச் சமைத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு